tag:blogger.com,1999:blog-6132634061564244335.post2185118319666977298..comments2023-06-20T09:31:51.756-04:00Comments on எண்ணங்கள்: தீர்ப்பு உங்களுடையதுAPSARAVANANhttp://www.blogger.com/profile/08257112675613793369noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6132634061564244335.post-33571330358093825062009-10-09T05:52:14.995-04:002009-10-09T05:52:14.995-04:00தீர்ப்பு 1: இரசனி என்றுமே எதையும் ஆழ சிந்திக்கத்தெ...தீர்ப்பு 1: இரசனி என்றுமே எதையும் ஆழ சிந்திக்கத்தெரியாதவர். வறுமைக்கு விபச்சாரம் செய்கிறார்கள் அய்யோ பாவம் விட்டுவிடுங்கள் என்பது சரியல்ல். விபச்சாரம் சட்டப்படி குற்றமல்ல. ஆனால், அதை பலபெண்கள வைத்து செய்வது சட்டப்படி குற்றம். புவனேசுவரி அதைச்செய்தார். அவர் காட்டிய மற்ற நடிகைகள் (அவர் சொன்னது சரியென்றால்) தனிப்பட்ட முறையில் செய்தனர். அது அவர்கள் தனிப்பட்ட விசயம். சட்டம் ஒன்றும் செய்யமுடியாது.

வறுமை காரணமாக ஏகப்பட்ட குற்ற்ங்கள் நட்க்கின்றன. அப்படியே விட்டுவிட்டால்?

இரசனிக்கு பதில் சொன்ன விண்டிவிக்காரர் சரியாகச்சொன்னார்.

தீர்ப்பு 2: பார்க்கர் சொன்னது சரி. ஒரு திருமணமாகத் பெண்ணை, அவளை திருமதி எனச்சொன்னது, அவளின் ‘நடத்தையை’ப் பற்றி புறம் சொல்வதாகும். This is character-assassination. இதை சொன்ன கருனானிதியை ஏன் தமிழக போலீஸ் sexual harassment caseல் உள்ளேத் தள்ளவில்லை?

தீர்ப்பு 3: இது நல்ல முடிவு. அவர்கள் தொண்டரில் யார் இப்படி பலபல பெரியபெரிய பரிசுகளப்பெறுகிறார்கள்?

தீர்ப்பு 4: உ.பொ.ஒ - பற்றி இருபுறமும் கருத்துகள் வந்து முடிந்துவிட்டன. நான் பல்பின்னூட்டங்களில் இப்படி ஒரு மதத்தார் அனைவரையும் மக்கள் பயங்கலந்த ஐய்த்தோடு பார்க்கும்படி படம் வருதல் நாட்டின் மக்கள் நல் வாழ்க்கைக்கு கேடு என்று எழுதி விட்டேன். பாஷா அதை வேறு விதமாகச் சொல்கிறார். இசுலாமியர் அனவருமே குற்றவாளிகள் என நம்பும்படி யாரும் எதுவும் சொல்லவே செய்யவே கூடாது. தமிழ்பேசுபவரே இராஜீவைக்கொன்றனர். கமல் தமிழ்பேசுகிறார். அவரையும் தூக்கில் போடலாமா?passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-43950479572628651872009-10-08T17:33:06.945-04:002009-10-08T17:33:06.945-04:00உங்களுடைய comments படித்தேன். நான் படித்த சில விஷய...உங்களுடைய comments படித்தேன். நான் படித்த சில விஷயங்களை இங்கே கொடுத்திருக்கேன் நீங்க இதை படிச்சு உங்களுக்கு என்ன தோணுதோ அதை சொல்லிக்கலாம் இதிலும் ஒரு சுவாரசியம் இருக்குது. பழ மொழி சொன்னா ஆராயக் கூடாது அனுபவிக்கனும் அப்படின்னு சொல்லுவாங்க அது மாதிரி. கவுண்டமணி செந்தில் பிரபலமாக இருந்த காலத்தில் கவுண்டமணி மீது ஒருவர் வழக்கு போட்டார் எதற்காக தெரியுமா..? கவுண்டமணி செந்திலை ரொம்ப திட்டுறார் இது தனி மனித உரிமை மீறல்னு. அது மாதிரி இருக்கு நீங்க சொல்றதை படிக்கும் போது. இருந்தாலும் நீங்க உபயோகிச்சு இருக்கிற வார்த்தைகள் அதிகம் வலி ஏற்படுத்தக்கூடியவை. தயவு செய்து எப்படி பேசனும்னு தெரிஞ்சு கிட்டு பேசுங்க. இங்கே நீங்க தாரளமா விவாதம் செய்யலாம். ஆனால் அதிகாரம் செய்யாதீர்கள். நீங்க சொல்ற மாதிரி நான் எங்காவது பெண்களுக்கெதிராக ஏதாவது சொல்லி இருக்கேனா..? யாரோ எதையோ சொன்னதற்கு நான் எப்படி காரணம் ஆவேன்...?

நீங்க சொல்ற மாதிரி புடிச்ச Blog hits கூட்டுற வேலை எல்லாம் இல்லை. நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க பிரபலமானவங்களை அவுங்க சாதியை சொல்லி திட்டுறது இல்லை மதத்தை சொல்லி திட்டுறது இல்லை அவுங்க மொழியை சொல்லி திட்டுறது அப்படி எழுதனும்னு எதிர் பார்குறீங்களா..? அதுக்கு நான் ஆள் இல்லை. சரி ஆரயக்க் உங்க பேரை பதிய வேண்டியது தானே அதையே இதுல மறைச்சு "Annonymous" என்ற அடையாளத்துடன் தானே Comment போட்டிருக்கீங்க...?APSARAVANANhttps://www.blogger.com/profile/08257112675613793369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-19176208743511999612009-10-08T17:02:36.529-04:002009-10-08T17:02:36.529-04:00eppa ini ungalukku aduththa appu vaikanuma ? illa ...eppa ini ungalukku aduththa appu vaikanuma ? illa kekuren mathavunga pechuku ,"unga theerpukku ...", titlae podara indha blogwaorld politics athukku theerpu eluthunga. Enna appa paththa lum famous irukra aalungalai periya nermai vaadhi maadhiri eluthutathu ethukku unga blog hits-i kootava?
Sari sir, yen sir pengalauuku edhiraa nadukkura vanmuraiyila avargal indha thozilil thallappaduvatharugum, athan payanaaligal, payanpaduthi, than suya laabathukku irukkum /Mama/kal ukkum neenga sonna matra vishayngalukkum oppeedu sariyaandaha. Che, neenga ellam ....Anonymousnoreply@blogger.com