tag:blogger.com,1999:blog-6132634061564244335.post3094855406794321431..comments2023-06-20T09:31:51.756-04:00Comments on எண்ணங்கள்: உன்னைப்போல் ஒருவன் --- ஒரு பார்வைAPSARAVANANhttp://www.blogger.com/profile/08257112675613793369noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6132634061564244335.post-23311338730539299582009-11-02T14:05:54.103-05:002009-11-02T14:05:54.103-05:00நண்பரே அந்த பொறியியல் மாணவர் ஒரு வசனம் சொல்வாரே அப...நண்பரே அந்த பொறியியல் மாணவர் ஒரு வசனம் சொல்வாரே அபிவாதயே அதை கவனிக்க வில்லையா நண்பா ....அந்த சிறந்த கல்லூரியில் படிப்பவர் பார்பனாக தான் இருக்க வேண்டுமா ....அது ஜாதி வெறியை காட்டவில்லையா

>> முதல்ல உங்க கருத்துக்கள் அனைத்திற்கும் ஒரு மிகப்பெரிய நன்றி.
இதுல ஒரு நிகழ்கால உண்மை இருக்குது இதை கூட நான் எப்படி பார்க்குறேன்னா IIT போன்ற கல்விக்கூடங்களை நிரப்பி கொண்டிருப்பவர்கள் அவர்கள் தான். ஆனால் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நாம் ஏன் அடுத்த கமல் படத்திலோ அல்லது வேறு ஒருவர் படத்திலோ "இவன் பெயர் முத்துசாமி " அப்படின்னு சொல்ற மாதிரி மாத்திக்காட்ட கூடாது. இதற்காகத்தான் நான் IIT ல சேர குறைந்த பட்சம் 80% மதிப்பெண் பெற வேண்டும் என்பதை எதிர்க்கிறேன். நிச்சயம் கால மாற்றம் ஏற்படும். அதற்கான அறைகூவலாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு உண்மையா சொல்லனும்னா நீங்க சொன்னதை படிச்ச பிறகு திருப்பி போட்டு பார்த்தேன். மீண்டும் நன்றி.

அந்த படத்தில் வரும் அரசியல் சரியா .............அந்த குண்டுவெடிப்பில் சம்பந்த பட்டுள்ள மேல் மட்டத்தில் இருப்பவர்களை கமல் கொள்வாரா.அடி தட்டில் வேலை பார்த்தவர்களை மட்டும் கொள்ளும் முதலாளித்துவ அறிஞர் கமலா

>> தீவிரவாதி பற்றி இந்த படம் பேசட்டும் பிறகு அரசியல் வாதிகளை பற்றி இன்னொரு படத்துல பேசலாம்னு கமல் நினைத்திருப்பார். அவர் நிச்சயம் அடுத்த படத்துல பேசுவார் என நம்புகிறேன்.
எதற்கு நடிகர் விஜையை திட்டுகிறார் ...அந்த காட்சி தேவையா சொல்லுங்கள் ..
அது இவர் டாக்டர் பட்டம் வாங்கி விட்டார் அவரும் வாங்கலாமா .....இந்த காட்சி இல்லை என்றாலும் படம் நன்றாக தானே இருக்கும்.
>> எதற்கு விஜையை திட்டுகிறார்...? நல்ல கேள்வி. என்னை கேட்டா ஏன் திட்ட கூடாதுன்னு கேட்பேன். அதாவது
எல்லாரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தானே...?ஆனா இந்த காட்சியை தவிர்த்திருக்கலாம் தான்.
ஏன் குண்டு வைக்கும் பையிலே திருமால் படம் ......திருமால் என்றால் காப்பாற்றுபவர் என்று அர்த்தமா ....ஏன் சாதரண பையாகவே இருக்கலாமே ...நம் தமிழ் மக்கள் அரசியலை தெரிந்து கொண்டு படம் பார்க்க வேண்டாமா .....படம் வேகமாய் போனால் போதுமா

>>ஒரு விதத்துல இது மக்களை குழப்புவதற்காகத்தான். ஏன்னா இப்பவெல்லாம் ஒரு பை அனாதையா இருந்தா உடனே போலீஸ்-ல சொல்லிடுவாங்க இல்லை. அதுல வெங்கடாசலபதி படம் இருந்தா பெரும்பாலனவர்கள் அதை கண்டு கொள்ளாமல் போக வாய்ப்பிருக்கிறது அல்லவா..?

உன்னை போல் ஒருவன் பாட்டு கேட்டீர்களா ....அதில் வரும் சுலோகம் அர்த்தம் தெரியுமா மக்கள் கஷ்ட படும் பொழுது கடவுள் தோன்றுவார் .....அப்புறம் எதற்கு கமல் நாத்திகம் பேசுகிறார் ........ஒரு பொய்யானவிடம்.....நல்ல கலையை எதிர்பார்க்க முடியாது நண்பா.

>>முழுக்க முழுக்க அதை கமல் என்ற தனிப்பட்ட மனிதனின் பிரசங்க கதாபாத்திரமாக மாற்றாமல், அந்த கதாபாத்திரத்தின் தன்மைகேற்ப (கற்பனைக்காக) கூட அந்த பாட்டை உபயோக படுத்தி இருக்கலாம் அல்லவா...? இது உங்கள் கருத்தை பார்த்த பிறகு தோன்றியது, இதை கமல் வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்வது மற்றபடி நீங்க சொல்ற மாதிரி தான் வெளியில் இருப்பவர்களுக்கு தோன்றும். கமல் இதை தவிர்த்திருக்கலாம்.APSARAVANANhttps://www.blogger.com/profile/08257112675613793369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-72928822388836896522009-11-02T12:47:09.593-05:002009-11-02T12:47:09.593-05:00உன்னை போல் ஒருவன் பாட்டு கேட்டீர்களா ....அதில் வரு...உன்னை போல் ஒருவன் பாட்டு கேட்டீர்களா ....அதில் வரும் சுலோகம் அர்த்தம் தெரியுமா மக்கள் கஷ்ட படும் பொழுது கடவுள் தோன்றுவார் .....அப்புறம் எதற்கு கமல் நாத்திகம் பேசுகிறார் ........ஒரு பொய்யானவிடம்.....நல்ல கலையை எதிர்பார்க்க முடியாது நண்பாவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-82596284931119783412009-11-02T12:43:59.800-05:002009-11-02T12:43:59.800-05:00அடி தட்டு தீவிரவாதி மட்டும் சாக வேண்டும் ......மேல...அடி தட்டு தீவிரவாதி மட்டும் சாக வேண்டும் ......மேல் மட்ட அரசியல்வாதி என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் சரியா................................அடித்தட்டில் இருப்பவரை மட்டும் கமல் கொல்வாரா ...சொல்லுங்கள் அரசியல் பார்வை எப்படி இருக்கிறது கமலுக்குவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-25059570901369905072009-11-02T12:40:41.264-05:002009-11-02T12:40:41.264-05:00ஏன் குண்டு வைக்கும் பையிலே திருமால் படம் ......திர...ஏன் குண்டு வைக்கும் பையிலே திருமால் படம் ......திருமால் என்றால் காப்பாற்றுபவர் என்று அர்த்தமா ....ஏன் சாதரண பையாகவே இருக்கலாமே ...நம் தமிழ் மக்கள் அரசியலை தெரிந்து கொண்டு படம் பார்க்க வேண்டாமா .....படம் வேகமாய் போனால் போதுமாவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-84634464793622179982009-11-02T12:37:23.404-05:002009-11-02T12:37:23.404-05:00எதற்கு நடிகர் விஜையை திட்டுகிறார் ...அந்த காட்சி த...எதற்கு நடிகர் விஜையை திட்டுகிறார் ...அந்த காட்சி தேவையா சொல்லுங்கள் ..
அது இவர் டாக்டர் பட்டம் வாங்கி விட்டார் அவரும் வாங்கலாமா .....இந்த காட்சி இல்லை என்றாலும் படம் நன்றாக தானே இருக்கும்வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-34197799067327883162009-11-02T12:35:35.817-05:002009-11-02T12:35:35.817-05:00அந்த படத்தில் வரும் அரசியல் சரியா .............அந்...அந்த படத்தில் வரும் அரசியல் சரியா .............அந்த குண்டுவெடிப்பில் சம்பந்த பட்டுள்ள மேல் மட்டத்தில் இருப்பவர்களை கமல் கொள்வாரா.அடி தட்டில் வேலை பார்த்தவர்களை மட்டும் கொள்ளும் முதலாளித்துவ அறிஞர் கமலாவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-40314293293934989202009-11-02T12:33:16.680-05:002009-11-02T12:33:16.680-05:00நண்பரே அந்த பொறியியல் மாணவர் ஒரு வசனம் சொல்வாரே அப...நண்பரே அந்த பொறியியல் மாணவர் ஒரு வசனம் சொல்வாரே அபிவாதயே அதை கவனிக்க வில்லையா நண்பா ....அந்த சிறந்த கல்லூரியில் படிப்பவர் பார்பனாக தான் இருக்க வேண்டுமா ....அது ஜாதி வெறியை காட்டவில்லையாவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.com