நட்பு




வாழ்க்கை நாணயத்தின் பூ பகுதி
சாதி, மதம்,பேதம்  மறுத்த ஒரு பிரிவு
வானவில் தொலைத்த வண்ணம்
இதழ்,முத்தம் இவற்றைவிட நெருக்கமானது
சோக மேகங்கள் சூழும் போது இன்ப மழை தூவும் இனிய தட்ப வெப்பம்
உறவுப் பூக்களில் உதிரம் உதிர்த்த உதிரா  பூ


4 comments:

அன்புடன் நான்,  November 4, 2009 at 6:45 AM  

நட்பு... இதமாய் இருக்கு.

APSARAVANAN,  November 4, 2009 at 7:43 AM  

ரொம்ப நன்றி கருணாராசு அவர்களே.

APSARAVANAN,  November 5, 2009 at 6:54 AM  

நன்றி தங்கமுகுந்தன் அவர்களே.

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP