இந்த பாட்டை கேளுங்க...யாரோடு யாரோ (யோகி)
ரெண்டு வாரங்களுக்கு முன்பே இந்த பாட்டை பத்தி எழுதாலாம்னு நினச்சேன் ஆனால் முடியல (வழக்கம் போல சோம்பேறித்தனம்தான்). சமீபத்தில் வெளியான யோகி படத்தில் இடம்பெற்ற "யாரோடு யாரோ.." எனத்தொடங்கும் பாடல், சாரங்கி என்ற இசை கருவியை பயன்படுத்தி இந்த பாடலின் சுவையை மேலும் கூட்டியுள்ளார் யுவன். இந்த பாடலில் எல்லாமே சிறப்பாக, அதாவது பாடல் வரிகள் (சினேகன்) , குரல் (யுவன்) , இசை என எல்லாமே அற்புதமாக இருக்கிறது.
0 comments:
Post a Comment