இது எப்படி சாத்தியம்...? என்ற தலைப்பில் எழுதியதில் ஒரு சின்ன திருத்தம்... சன் குழுமத்திலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" அப்படின்னு குறிப்பிட்டிருந்தேன், அது "தமிழ் முரசு" அல்ல பதிலாக சன் குழுமத்திலிருந்து வெளிவரும் "தினகரன்" பத்திரிகை. உங்கள் பார்வைக்காக அந்த விளம்பரத்தையும் சேர்த்திருக்கிறேன். ..
1 comments:
எத்தனையோ விஷயங்களுக்குக் காரணம் தெரியாமலேயே போய்விடுகிறது பெண்ணே.''
``என்ன சொல்கிறீர்கள் சுவாமி?''
``விஜயதசமி நாளில் `சுப்பிரமணியபுரம்' திரைப்படம் ஒளிபரப்பாகும் என ஒரு டி.வி. சேனலில் நீண்ட நாட்களாக விளம்பரம் வந்துகொண்டிருந்தது. திடீரென சில நாட்களுக்கு முன் தொடங்கி, இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாகவென, அதே நாளில், அதே நேரத்தில், அதே படம் ஒளிபரப்பாகும் என அறிவித்து, வேறு சேனலிலும் ஒளிபரப்பினார்கள், ஒரே படம், இரண்டு சேனல்களில்!''
``காரணத்தை விடுங்கள் சுவாமி. எல்லாம் மக்களின் மகிழ்ச்சிக்காகத்தானே''
--KUMUDAM REPORTER ISSUE PUBLISHED ON SEP-30
Post a Comment