ஒரு மரணம் ஒரு ஜனனம்

நீரின் மரணம் - கரு மேகங்களின் ஜனனம்...

கரு மேகங்களின் மரணம் - மழையின் ஜனனம்.

மழையின் மரணம் - நதியின் ஜனனம்.

நதியின் மரணம் - கடலின் ஜனனம்.

கடலின் மரணம் - கரையின் ஜனனம்.

கரையின் மரணம் - நீரின் ஜனனம்.
எனவே வாழ்க்கையில இழப்பதும் பெறுவதும் ஒன்றுமில்லை.


2 comments:

தண்டோரா ...... October 12, 2009 at 2:52 AM  

எனவே வாழ்க்கையில இழப்பதும் பெறுவதும் ஒன்றுமில்லை?/

நல்லாயிருக்கு நண்பரே

APSARAVANAN October 12, 2009 at 7:56 AM  

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே.

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP