நல்லது நடந்தா சரி
கமல் 50 நிகழ்ச்சியை விஜய் டி.வி. நடத்திய விதத்தைப் பார்த்து சன் டி.வி. நிர்வாகி களை அழைத்து லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம் கலாநிதி மாறன். தினசரி பேப்பர்கூடப் படிப்பதில்லையா... இப்படி ஒரு விஷயத்தை நீங்கள் எப்படி மிஸ் பண்ணினீங்கனு அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் நிர்வாகிகளிடம் இருந்து பதிலே இல்லையாம். கமல் 50, பாபா குகை விசிட் போன்ற சில நிகழ்ச்சிகள் விஜய் டி.வி-யின் டி.ஆர்.பி-யை எகிற வைத்திருப்பதுதான் கலாநிதி மாறனின் டென்ஷனுக்குக் காரணமாம்.
இது ஒரு இணையதளத்தில் கண்ட செய்தி. இனியாவது சன் டி.வி. தனது "ஆரோக்கியமான" போட்டியை தொடரும் என்று நம்புகிறோம்.
இது ஒரு இணையதளத்தில் கண்ட செய்தி. இனியாவது சன் டி.வி. தனது "ஆரோக்கியமான" போட்டியை தொடரும் என்று நம்புகிறோம்.
1 comments:
இந்த அண்ணன் தம்பிக்கு பணம் மட்டுமே குறி. நல்ல தரமான நிகழ்ச்சிகளைப் பற்றிய கவலையில்லை.
Post a Comment