யார் தமிழன்..?
- தமிழ் நாட்டில் பிறந்தால்தான் அவன் தமிழன் ....?
- தமிழ் நாட்டில் பிறந்தால் மட்டும் அவன் தமிழன் ஆக முடியாது நல்ல தமிழ் பேசுபவனே தமிழன்.
- தமிழ் நாட்டில் பொறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே தனது வாழ்க்கையை நடத்தி வந்தாலும் அவன் தமிழன்தானா..?
- தமிழ் நாட்டில் பிறக்கா விட்டாலும் தமிழ் பேச தெரிந்த அனைவருமே தமிழர்தானா..?
- தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேச தெரியாவிட்டாலும் அவன் தமிழன்தானா..?
அமெரிக்கா குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் வேதியல் துறையில் நோபல் பரிசு பெற்றதற்காக பல பத்திரிக்கைகள் வாழ்த்தியிருந்ததற்கு பதில் இடுகைகள் பலவை அவர் தமிழரே அல்ல ஏன்னா அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இல்லை இல்லை அவர் சிதம்பரத்தில் பிறந்தவர் எனவே தமிழர் தான் என்று தமிழக முதல்வர் அவர் நோபல் பரிசு வாங்கியது அனைத்து தமிழருக்கும் பெருமைன்னு சொல்றார். கவுண்டமணி சொல்ற மாதிரி "ஒரே குழப்பமா இருக்கேன்னு" யோசிச்சேன். அதான் உங்க கிட்ட கேட்குறேன் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.
0 comments:
Post a Comment