நாயகன் -- நூற்றில் ஒன்று
1987 ஆம் வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில், இளையராஜா இசையில், பாலகுமாரன் வசனத்தில்,P.C. ஸ்ரீ ராம் ஒளிப்பதிவில் வந்த "நாயகன்" திரை படம் நம்ம ஊரில் எப்படி ஓடியது என்பது நாம் அறிந்ததே. இந்த படம் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "TIME" இதழில் உலகின் சிறந்த 100 படங்களுள் ஒன்றாக "நாயகன்" தேர்ந்தெடுக்கப்பட்டது, நமக்கெல்லாம் பெருமை. ஹிந்தி திரைப்படங்கள் மட்டுமே இந்திய திரைப்படங்களாக அறியப்படும் இந்த வேளையிலும் ஒரு தமிழ் படமும் உலக அளவில் சிறந்த படமாக வந்திருப்பது, நாங்களும் கலக்குவோம்ல... அப்படின்னு கத்தனும் போல இருக்கு.
0 comments:
Post a Comment